ஊமை விழிகள்...

தடுக்கு சாயம் 

பூசுவது போல்

காதலுக்கும் 

பூசி மறைக்காதே...

ஊமை விழிகள் காட்டி 

கொடுத்து விடும் 

உன் காதலை...!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template