உன்னை தேடுகிறது...!

ம்பத்தான் 
செய்கின்றது உலகம்
இன்னும் 

நிலா பூமியை 
சுற்றுவதாக..!
ஆனால்
எத்தனை பேருக்கு தெரியும்
அது பூமியில் 
தேவதை உன்னை 
தேடுகிறது என்று...!


 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template