நீ மட்டும் ஏன் அப்படி...

நானும் உனை 
காதலிக்கத் தொடங்கிய 
நாளிலிருந்து 
ஒருமுறையாவது 
உன் முகத்தை 
முழுவதுமாக பார்த்து 
விடவேண்டுமென்று 
தவிக்கின்றேன்...
பார்க்கும் போதெல்லாம் 
உன் கத்தி இமைகளால் 
எனை குத்தி 
கிழிக்கின்றாய் நீ...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template