ஒளி நீயென்று...

ரு கார்த்திகை திருநாளில்
எண்ணெய் ஊற்றி நீ விளக்கேற்றினாய்...
என்னையும் மறந்து நான்
உன்னை என் இதயத்தில் ஏற்றினேன்...


எனது ஒளி நீயென்று...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template