வெட்கத்தை கேட்டால்...

ன்னிடம்
முத்தமொன்று கேட்டால்
நீ வெட்கத்தையே தருகின்றாய்...
உன் வெட்கத்தை
கேட்டால் நீ எதை தருவாய்
எனக்கு...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template