கழிந்து போகின்றதே என்று...!

காதலர் தின கவிதைகள்
வ்வொரு நாள் 
முடிவிலும்
வருந்துகின்றேன்...
என் வாழ்நாட்கள்
கழிகின்றதே என்று அல்ல
உன் அன்பில் நான்
வாழும் நாட்கள்
கழிந்து போகின்றதே
என்று...!


 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template