காதலர் தினமாக...

காதலர் தின கவிதைகள்
னிமையை
விரும்பிய,
காதலை வெறுத்த
என் இதயம்,
முதன்முதலாய்
ஒரு கடற்கரையில்
உன்னை 
பார்த்த நாளை தான்
உலகம
கொண்டாடுகின்றது
காதலர் தினமாக...

 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template