எனக்கு புரியவில்லை...!

காதலர் தின கவிதைகள்
னக்கு பிடித்தவை
எல்லாம் நீண்ட
ஆயுளுடன்
வாழ வேண்டுமென
விரும்பும் நீ
காதலர் தினத்தன்று
மட்டும்
சிவப்பு ரோஜா
பறித்து வர
சொல்வதன் நியாயம்
எனக்கு புரியவில்லை...!


 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template