அழகாக...

காதலர் தின கவிதைகள்
ழகான பொருட்களெல்லாம்
அழகாக தான் இருந்தன
உன்னை காதலிக்கும் முன்பு...
அழகில்லாத பொருட்களும்
அழகாக இருக்கின்றன
உன்னை காதலித்த பின்பு...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template