முத்தமிடுவது என்று...?

டற்கரையோரம்
நீயும் போகாதே..!!
அலைகளுக்குள்
போராட்டம்..!!
யார்
உன் பாதங்களை
முதலில்
முத்தமிடுவது என்று...?

 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template