உன் அன்பால்...

செடிகளில் பூக்க
வேண்டிய என்னை
உன் இதயத்தில்
பூக்கச் செய்தாய்...

விலை கொடுத்து
வாங்க
வேண்டியப்
பூக்களை
விலை கொடுக்காமல்
வாங்கி விட்டாய்
உன் அன்பால்...

 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template