இருக்கும் வரை...

Nailன் விரல் நகம்
போல நான்..!
நீ வெட்டி எறிந்தாலும்
உன் மீது நான்
வைத்துள்ள "அன்பு"
வளர்ந்து கொண்டே தான்
இருக்கும்...
என் மூச்சி
இருக்கும் வரை...


 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template