நீ தான் கற்புக்கரசி...

ரிமையாய்
உனை தொட்ட
போதெல்லாம்
அருமையாய் கைகளைத்
தட்டி விட்டு
கட்டி போட்டாய்
உன் இமைகளால்...

பெருமைக்காக
சொல்லவில்லை பெண்ணே !!

ண்மையில்
நீ தான்
கற்புக்கரசி...


 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template