என் நண்பர்களை...

காற்றும் கூட காதலிக்கும்
மர இலைகளை...

நிலவும்
கூட காதலிக்கும்
வான் மேகத்தை...

பனித்துளியும்
கூட காதலிக்கும்
புல்வெளியை...

வண்டுகளும்
கூட காதலிக்கும்
மெல்லிய
பூக்களை...

நானும்
காதலித்தேன்
என் நண்பர்களை...


 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template