இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் யற்கைதனிலே பூமி சுழல
காலம்
அறிந்து கடிகாரம் சுழலும்
அது
செயற்கை !!
காலையில் சூரியன் எழுந்து
மாலையில் மறையும்
இது இயற்கை !!

வ்வொரு நாளும்பெருமை மிக்கது
அதிலும் இந்நாள் நாள்
அருமை மிக்கது !!
ழைத்தவன் அறிவான்
உழைப்பின் அருமை
அது தான் அவன்
உயர்வுக்குபெருமை !!
ல்லதை நினைப்போம் !!
உதவிகள் செய்வோம் !!
மானுடம் வாழ
மனித நேயம் காப்போம் !!
பொல்லா காலம்
போனதென்றே நினைத்து
நல்ல காலம்
பிறந்ததேன்றே வாழுவோம் !!
முயற்சி விதைகளை தூவி
நம்பிக்கை பயிர்களை
முளைக்க செய்வோம் !!
ம்பிக்கை வைக்கும்
நண்பர்களுக்கு
நட்பே துணை !!
அன்பே கடவுள் !!
புதிதாய் பிறந்த
புத்தாண்டு குழந்தையை
அன்பாய் வளர்த்து
அர்த்தமுள்ளதாக்குவோம் !!
னிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.... 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template