Girl & Dad

Girl : அப்பா, அந்த பையன் என்னை சைட் அடிக்கிறான் பா.

Dad : அப்படியா! இப்போம் போய் தலைய சீவிட்டு வரேன்...

Girl : வேணாம்பா, அவன் தல சீவாமலையே அழகா இருப்பான்...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template