மண்ணாகவே இருந்திருக்கலாம்...!!

டவுளே !!
மண்ணாய் இருந்த எனக்கு
உயிரை தந்த நீ
உறவை தர மறுத்ததேனோ?
இதற்கு நான் மண்ணாகவே
இருந்திருக்கலாம்...!!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template