நீ எவ்வளவு ஒருதலைப்பட்சமானவள்...


தபு சங்கர் காதல் கவிதைகள்...
டக்கையில் சிக்கிக்கொள்ளும்
உன் உடையுடன் சேர்த்து
என் மனமும் சிக்கிகொள்கையில்
நீயோ!
என்னை விட்டுவிட்டு
உன் உடையை மட்டும்
இழுத்துவிட்டுக்கொண்டு போகிறாய்..!

நீ எவ்வளவு ஒருதலைப்பட்சமானவள்...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template