உலகம் உனக்கு புரியும்...

ருளை நேசி,
விடியல் தெரியும்...
தோல்வியை நேசி,
வெற்றி தெரியும்...
உழைப்பை நேசி,
உயர்வு தெரியும்...
உன்னையே நீ நேசி,
உலகம் உனக்கு புரியும்...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template