வருடி சென்றதே உன் பிம்பம்...

காதலுடன் காத்திருந்த
என்னை
கடந்து போகும்
போது
கூட உன் முகத்தில்
என்ன
ஒரு கோபம்...

னாலும் என்ன
செல்லமாய்
என் கன்னங்களை
வருடி
சென்றதே உன் பிம்பம்...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template