ஒருவித சலனம்...

சாலை ஓர கடைகளில்
உன்
பெயர் பார்க்கும் போது
என்னை

அறியாமலேயே

உள்ளுக்குள் ஏனோ
அணைத்து கொள்கின்றது
ஒருவித
சலனம்...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template