படைப்பாக்கி விட்டாயே..!!

நீ
செதுக்கியதில்
என்னில்
வழிந்தது
என் கண்ணீர்
அல்ல...

உன் உழைப்பில்
விழுந்த
செந்நீர்...
பெருமை
கொள்கின்றேன்
நான்...
கல்லாக
இருந்த என்னை
ஓர்
படைப்பாக்கி
விட்டாயே..!!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template