பதியவே இல்லை...

சோக கவிதைகள்னக்காக
அலைந்த
என் கால்
ரேகை தான்
அழிந்ததே - தவிர
பாவை
உன் இதயத்தில்
என் பாதச்சுவடு
பதியவே
இல்லை...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template