உன் நிழல்...

ந்த காலையில்
திரும்பி கூடப் பாக்காமல்
என் வாசலைக் கடந்து போனாய் நீ...

அதனாலென்ன
வாசலுக்குள் வந்து
எட்டிப்பார்த்துவிட்டு போனதே
உன் நிழல்...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template