கடுப்பாயிட்டேன் நான்!!

ன் மேல் விழுந்த
மழைத்துளி
என்னை கூப்பிட்டு
கர்வத்தில்
காதில் சொன்னது
மெல்ல...

கடுப்பாயிட்டேன்..!!

நீ தொடாத
இடங்களைக் கூட
நான்
தொட்டுவிட்டேனேன்று...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template