மெல்ல மெல்ல...

காதல் கவிதைகள்நீ அருகில் அமர்ந்து
தோளில் சாயிகையில்
என் இதயம்
சோப்பாய் கரைகின்றது...

நீ மடியில் படுத்து
என் தலையை வருடுகையில்
என் உயிரே போகின்றது...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template