இல்லையே உன்னிடம்...

ன்னிடம்
எந்த கெட்ட பழக்கமும்
கிடையாது என்பது
எனக்கு மகிழ்ச்சி தான்..
ஆனாலும்
வருத்தமாய் இருக்கிறது..

நான் சொல்லி
நீ விட
ஒரு கெட்ட பழக்கம் கூட
இல்லையே உன்னிடம்...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template