ஹைக்கூ கவிதைகள்...

கருப்பழகி

நிலவும் அவளும் ஒன்று
அம்மாவசை அன்று...
---------------------------------------------------------
தொழிலாளர்

குழந்தை தொழிலாளர்
ஒழிப்பு வாரியத்தை
கூட்டித்துடைக்கிறாள்
பன்னிரண்டு வயது சிறுமி!!
--------------------------------------------------------
காதல்

சீ!
காது குடைவதில்
உள்ள சுகம் கூட
காதலில் இல்லை...
-------------------------------------------------------
பயம்

யமறியா மனிதனைக் கண்டு
பயப்படுவேன் நான்...
-------------------------------------------------------
பேனா

ன் பெயரை எழுதுவதற்காக
உருவாக்கப்பட்ட இன்னொரு உயிர்...

-------------------------------------------------------

உண்மை

நிம்மதியாக வாழ்ந்ததில்லை...
தெரிந்த தொழிலை விட்டவனும்...
தெரியாத தொழிலை தொட்டவனும்...
-------------------------------------------------------
பொட்டு

நிலவுக்கே பொறாமை
உன் நெற்றி பொட்டு
அழகை கண்டு...
-------------------------------------------------------
ரோஜா இதழ்...

தென்றல் சிதைத்ததா?
என்ன கொடுமை!
நிலத்தில் ரோஜா இதழ்...
-------------------------------------------------------
பொட்டு

னம் பெட்டு
வைக்க துடிக்கிறது
நீ இன்று
என்ன பொட்டு
வைப்பாயேன்று...
-------------------------------------------------------
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template