நகர்கின்றது என்று..?

தழ் தேனை
அருந்த
உன்னை வட்டமிட்ட
வண்ணத்துபூச்சி
என்னை கேட்டது
ந்த பூ மட்டும்
எப்படி
நகர்கின்றது என்று..?
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template