பட்டியலில் நான்...

நீ கல்லூரிக்கு
சென்று திரும்பும்
நாழிகையை
எதிர்பார்த்து
காத்திருப்போர்
பட்டியலில் நான்...

குனிந்த தலை
நிமிராமல்

பூமியை பார்த்தபடி நீ...
ஓர் பேரின்ப
சந்தோசம் என்னில்...
ஏதோ கிடைத்து
விட்டதுபோல்...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template