வண்டுகளை பார்த்து...!!

அன்பே...
உன்னை மலருக்கு
இணையாய் வர்ணித்தேன் !!
மலரென்றால் நீ
மனமுடைவாய் என
நான் நினைக்கவில்லை !!

மனமுடிந்தது ஏனோஎன
சிந்தித்து பார்க்கையில்
ஐயோபாவம் ! மலருக்கும்
இத்தனை சோதனையா?
நானும் மனமுடைந்து போனேன் !!

அருகில் ஓர் மலர்செடியில்
பூத்திருந்த மலர்மீது
மொய்த்திருந்த வண்டுகளை பார்த்து...!!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template