எனக்கு மட்டுமே புரியும்...!!

நீ பேசும் வார்த்தை
உலகுக்கே புரியும் ...!!

நீ பேசாத வார்த்தை
உன்னை நேசிக்கும் எனக்கு
மட்டுமே புரியும்...!! 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template