என் வியர்வையாலே...

நீ ஹலோ சொன்ன
நிமிடம்

என் கால்கள்
தரையில் இல்லை
என்பதை மட்டும்
உணர்கிறேன் நான்...!!

ப்போதாவது உன்
பெற்றோர் எடுத்து விட்டால்,
என் வியர்வையாலே
பழுதாகிவிடுகிறது
செல்போன்...!!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template