சர்தார் & டாக்டர்

சர்தார்: டாக்டர் எனக்கு உடம்பு சரி இல்ல , என்ன செக் பண்ணுங்க


டாக்டர்: உன்னோட ஒரு கிட்னி பெயில் ஆயிருச்சி


சர்தார்: டாக்டர் என்னோட கிட்னிய படிக்க வைக்கவே இல்லையே, எப்படி பெயில் ஆகும் ??
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template