அழகுமுண்டோ இவ்வுலகில்...

த்தனை தான்

உலகம் அழகாக

மிளிரினாலும்

உன் செவ்விதழில்

பூத்திருக்கும்

புன்னகைக்கு நிகரான

அழகுமுண்டோ

வ்வுலகில்...


 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template