இன்னொருவனை...!!!

சோக கவிதைகள்
காதலித்த என்னை
கை பிடிப்பாய்
என நினைத்தேன்...

நினைத்தபடியே
நீயும் கைபிடித்தாய்... !!


இன்னொருவனை...!!!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template