வந்து போகும் வாசலென்று...

தயம் வலிகிறது என்று
சென்றேன் மர்த்துவமனைக்கு
இதயத்தில் ஓட்டை
சொன்னார் டாக்டர்...

மடப்பையன் அவருக்கு
எங்கேத் தெரியும் அது
என் நண்பர்கள்
வந்து போகும் வாசலென்று...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template