இணையத் தளத்தில் பணம் நிச்சயமாக சம்பாதிக்கலாம்...வாங்க...

நாம் பார்க்கப்போகும் தளம் நிச்சயமாக பணம் தரக்கூடிய தளம். பெரிதாக ஒன்றும் இல்லை அவர்களுடைய விளம்பரங்களை 30 வினாடிகள் பார்ப்பது, பொது அறிவு போட்டியில் பங்கு கொள்வது, செய்தி வாசிப்பது.......இப்படியான சின்ன சின்ன வேலைகள் தான்.

கீழ் காணும் படத்தை கிளிக் செய்து பதிவு செய்யுங்கள்.

பதிவு செய்த பிறகு உங்களுடைய கணக்கில் உள்நுழைந்து கொள்ளுங்கள்..இவ்வாறு காட்சியளிக்கும்.View Ads
30 வினாடிகள் அவர்களுடைய விளம்பரங்களை பார்க்க வேண்டும்.congrats!! Gift Points Credited to your Account!. எனும் செய்தி வரும் வரை அந்த விளம்பரத்தின் பக்கத்திலேயே இருக்கவும் செய்தி வந்ததும் Next என்பதை கிளிக் செய்யுங்கள் அடுத்த விளம்பரம் வரும்.

Today Positive news
150 வினாடிகள் மேலே சொன்னது போல செய்தி வரும்வரை அந்த பக்கத்தில் இருக்கவும்.

Play Quiz
இதில் மொத்தமாக 10 கேள்விகள் இருக்கும்.அதற்கான விடை 2 முதல் 5 வரை இருக்கும்.

குறிப்பு :
  1. ஒரு ip address இருந்து ஒருவர் மாத்திரமே பதிவு செய்து கொள்ள முடியும்.
  2. இன்னும் இருக்கின்றது...முயன்று பாருங்கள். மேலே சொன்ன 3 வேலைகளையும் தவறாமல் ஒவ்வொரு நாளும் செய்து வாருங்கள்.
  3. $24 ஆனவுடன் பெற்றுக்கொள்ள முடியும்.

 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template