ஆயுளின் அர்த்தம்!

ராயிரம் பார்வைகள்
என் அருகமர்ந்து
பார்த்தாய்!
ஆனாலும் என்னிடம்
விடைபெற்று
தூரச்சென்று
திரும்பிப் பார்த்தாயே..
அந்த
ஒற்றைப் பார்வையில்
உள்ளதடி
என் ஆயுளின் அர்த்தம்!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template