சிரிக்கும் ரோஜாக்கள்...

சிரிக்கும் ரோஜாக்கள் கூட
உன் புன்னகையை கண்டால்
சிந்திக்கும் ஒரு நொடி…!
இந்த பூ நம்மை விட
அழகாய் இருகிறதே என்று..!!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template