பெருமையாக உள்ளது எனக்கு...

Paper பொறுக்கும்
பையனிடம் என்
காதல் கவிதைகள்...

ம்ம்ம்
நான் உனக்காக
எழுதிய
கவிதைகள்
அவருக்காவது பயன்படுகிறதே ...
பெருமையாக உள்ளது
எனக்கு...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template