தவிப்பு...!!

காதல் கவிதைகள்ன்னை பார்க்க வேண்டுமென்று
என்
கண்கள் துடிக்கின்றன...
உன்னுடன்
பேச வேண்டுமென்று
என்
உதடுகள் உளறுகின்றன...
உன்
கையை பிடிக்க வேண்டுமென்று
என்
கைகள் நடுங்குகின்றன...
உன்னுடன்
நடக்க வேண்டுமென்று
என்
கால்கள் துடிக்கின்றன...
உன்னை
மணக்க வேண்டுமென்று
என்
மனது தவிக்கின்றது...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template