எனது வலி...

னக்கு காதல் கடிதம்
கொடுக்க வரிசையில் நான்...

தை வாங்கி படித்து கூட
பார்க்காமல் கிழித்து
குப்பையில்
போட்ட உனக்கு
எங்கே தெரிய போகுது
எனது கால் வலி...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template