நல்ல நண்பன்...

ரு குளிர்காலத்தில்
அதிகாலை
பொழுது
கடும்
குளிர்
வாட்டியதால்

நடுங்கியபடி

ரோட்டின்
ஓரத்தில்
சுருண்டு
கிடந்தவனை
தட்டியதொரு கை...
எழும்பிய
அவனுக்கு
டீயும்
வடையும்
வாங்கி
கொடுத்த
அவன்
படுத்து கொண்டான்
அருகிலேயே
...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template