நாக் அவுட் ...

காதல் கவிதைகள்ன்னை
முத்த மழையில்
நனைத்து
விடலாமென்று அருகில்
வந்த எனக்கு மூக்கு
உடைந்த பிறகுதான்
தெரியும் உனக்கு
குத்துசண்டை தெரியுமென்று...

ன்ன ஒரு நாக் அவுட் ...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template