என் வாழ்க்கை...!!

சோக கவிதைகள்நீ வந்த பிறகே
தொடங்கலாம்
என்று
காத்திருந்தேன்
...என் வாழ்க்கையை
ஏனோ
தெரியவில்லை
நீ
வரவே இல்லை...!!
கருவறையிலே
இறந்தே
பிறக்கும்
குழந்தை போல
தொடங்காமலே
முடிகிறது
என்
வாழ்க்கை...!!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template