நாசமாய் போனேன்...

சோக கவிதைகள்திர் வீட்டு வாசலிலே
ஒரு
மங்கை - அவளை
விரும்பிய
காரணத்தினாலே - என்
கண்களில்
வந்தது கங்கை...
அவளின்
ஓர பார்வையாலே
நான்
ஓய்ந்து போனேன்... அவளின்
வசீகரச் சிரிப்பாலே
நான்
சிதைந்து போனேன்...
இதெல்லாம்
காதல்
தோன்றுவதற்கு
தான் என்று
எண்ணி
வாழ்ந்ததாலே - நான்
நாசமாய்
போனேன்...
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template