அம்மா..!

0 comments Links to this post
அம்மா,
எனக்கும் கற்று கொடு..!

தன்னலமில்லா
அன்பை
கறை இல்லா 
அக்கறையை
வேசமில்லா
பாசத்தை
எப்படி காட்டுவதென்று..!

திராவகமாக..!

0 comments Links to this post
பெண்ணே..!
உன் கன்னகுழிகுள்
நான் நிறைந்தேன்
தேனாக..!

அதற்காக
நீயோ
என் இதய அறையில்
நிறைந்து
மெல்ல மெல்ல அரித்து
விட்டாயே
திராவகமாக..!
 
Minima 4 coloum Blogger Template by Beloon-Online.
Simplicity Edited by Ipiet's Template